Posts
Showing posts from February, 2023
கணினி வேலையாளரே: Protect Your Eye! பொன்னாங்கண்ணி சாதம் - Online food delivery in Madurai Atchayapathra foods
- Get link
- X
- Other Apps
கம்ப்யூட்டர்யில் அதிக நேரம் வேலை செய்பவரா ? உங்களுக்காகவே நல்ல மணமுடன் பொன்னாங்கண்ணி சாதம்!! உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க!!! Madurai food delivery Near to You பொன்னாங்கண்ணி சாதம் (Online food delivery in Madurai - Homemade food delivery Madurai) அவசர உலகில் கீரையை சுத்தம் செய்து சமைக்க நேரம் குறைவாக இருக்கு என்கிறீர்களா? தினமும் சமையல் செய்ய போதுமான நேரம் இல்லை என்ற கவலையா? இனி கவலை வேண்டாம் மதுரை மக்களுக்காகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பொன்னாங்கண்ணி சாதம், மணத்தக்காளி சாதம் என பலவகை சாதம் தினமும் ஒரு புதுவகையான ஆரோக்கியம் நிறைந்த உணவு பட்டியல்(meals menu list) நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில். ( Monthly food delivery in Madurai ) சரி இப்போ, பொன்னாங்கன்னி பற்றி பாப்போம் ஆ! - Food Delivery பொன்னாங்கன்னி கீரையானது மூல நோய், மண்ணீரல் நோய்களை கட்டுப்படுத்த நம் உடலுக்கு சக்தியை தருகிறது. மேலும் உங்கள் தோல் பளபளக்கும், முகம் பொலிவு பெரும். இரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்து நமக்கு...