கணினி வேலையாளரே: Protect Your Eye! பொன்னாங்கண்ணி சாதம் - Online food delivery in Madurai Atchayapathra foods

கம்ப்யூட்டர்யில் அதிக நேரம் வேலை செய்பவரா ? 

உங்களுக்காகவே நல்ல மணமுடன் பொன்னாங்கண்ணி சாதம்!! 


உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க!!!   Madurai food delivery Near to You 


பொன்னாங்கண்ணி சாதம் (Online food delivery in Madurai -  Homemade food delivery Madurai) 

அவசர உலகில் கீரையை சுத்தம் செய்து சமைக்க நேரம் குறைவாக இருக்கு என்கிறீர்களா? தினமும் சமையல் செய்ய போதுமான நேரம் இல்லை என்ற கவலையா?  


இனி கவலை வேண்டாம் மதுரை மக்களுக்காகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பொன்னாங்கண்ணி சாதம், மணத்தக்காளி சாதம் என பலவகை சாதம் தினமும் ஒரு புதுவகையான ஆரோக்கியம் நிறைந்த உணவு பட்டியல்(meals menu list) நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில். ( Monthly food delivery in Madurai )


சரி இப்போ, பொன்னாங்கன்னி பற்றி பாப்போம் ஆ!   - Food Delivery 

பொன்னாங்கன்னி கீரையானது மூல நோய், மண்ணீரல் நோய்களை கட்டுப்படுத்த நம் உடலுக்கு சக்தியை தருகிறது. மேலும் உங்கள் தோல் பளபளக்கும், முகம் பொலிவு பெரும். 


இரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்து நமக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது 


கணினி வேலையாளரே: உங்கள் கண்ணை பாதுகாக்க! 

கண்ணுக்கு சிறந்தது இந்த பொன்னாங்கண்ணி சாதம், வெயிலில் வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் கணினி போன்ற மென்பொருள் பயனாளர்கள், கண் எரிச்சல் உள்ளவர்கள் இவர்கள் மட்டும் அல்ல குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பலன் தரும்  பொன்னாங்கண்ணி. 


மேற்சொன்னவாறு, கவலை வேண்டாம் சமைக்க நேரம் இல்லை என்று நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் சப்ஸ்கிரைப்(சந்தா திட்டம்) செய்தால் போதும் - Food Subscription box delivery நாள்தோறும் உங்கள் வீட்டு வாசலிலே உணவை விநியோகம் செய்வோம், காலை மாலை மதியம் என 3 வேளையிலும். home cooked food delivery in madurai for students, lawyers, doctors, empolyer etc....


Call now for more detail and Visit Our Website Click:- atchayapathrafoods.com

Phone number: +91 6383201274, 91 6385788401

Address: Flat No, 5, Near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009


and CALL Now for Your Monthly food delivery 

Comments

Popular posts from this blog

7 Benefits of Black Pepper: The King of Spices - மசாலாவின் மன்னன் மிளகு food delivery madurai

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு - Online food delivery Madurai