Posts

Showing posts from December, 2023

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Image
                                                                      சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படுகின்றன. நீங்கள் சைவ உணவுக்கு மாறுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று # அட்சயசபாத்ரா மூலம் தெரிந்துகொள்ளுங்கள். ஆயுள் அதிகரிக்கும் சைவ உணவு பிரியர்கள் நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்கிறார்கள். சைவ உணவு சாப்பிடுவதால் நாட்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை தடுக்க முடியும். எனவே அது நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது சைவ உணவுகள் அனைத்திலும் பெரும்பாலும் , சாச்சுரேடட் ஃபேட்கள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. இவைதான் இதய நோயுடன் தொடர்புடையவை. உங்கள் உணவிலிருந்து இறைச்சி உணவுகளை நீக்கிவிட்டால் , உங்கள் இதய ஆரோக்கியம் குறிப்பிடம்படியான அளவு அதிகரிக்கும். வலிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். நினைவாற்றல் அதிகரிக்க உதவும் தாவர உணவுகள் , குறிப்பாக வல்லாரை கீரை , வெண்டைக்காய் போன்ற ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுகள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. சைவ உணவுகளில் ஆன்டி