9 Incredible Benefits Of Basil Rice(துளசி சாதம்) - Thulasi Satham | Atchayapathra Foods | Homemade food delivery

 9 Incredible Benefits Of Basil Rice(துளசி சாதம்) - Thulasi Satham Homemade Food delivery Madurai

Let's Make You Fall in Love With Healthy Food!

ஆரோக்கியம் நிறைந்த உணவை ருசியாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களுக்காகவே ஆரோக்கியம் நிறைந்த உணவை நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில் விநியோகம்(Food Delivery Services Near Madurai) செய்கிறோம் subscription அடிப்படையில் உங்கள் இல்லம் தேடி!.

Take a Healthy Meals into Tasty - Monthly Food Delivery Near Madurai

குழந்தைகள் மட்டும் அல்ல சில பெரியவர்கள் கூட சத்தான உணவு என்றாலும் அதை உன்ன மறுப்பார்கள். நாங்கள் சத்தான உணவை பாரம்பரிய சுவை மாறாமல் சுவையாக செய்து உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி தருகிறோம். அதில் ஒன்று இந்த துளசி சாதம் எங்களின் பரந்த மெனு பட்டியலில் ஒன்று.




உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவை சுவையாகவும் சரியான நேரத்தில் தரவேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக உள்ளோம்.(Delivered Food Near Madurai - Lunch box Delivery)

9 Incredible Benefits Of Basil Rice(துளசி சாதம்) பற்றி நம்பமுடியாத நன்மைகள் இங்கே காண்போமா! Atchayapathra Foods(Homemade Food Delivery)


1. காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து
2. இருமல் இல்லாமல் செய்துவிடும்
3. ரத்த அழுத்தம் சீர்படுத்தும்
4. செரிமானத்திற்கு நல்லது
5. தோல் நோய்க்கு சரியான உணவு
6. என்றும் இளமை
7. அழற்சிக்கு நல்ல மருந்து
8. கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது
9. குடலை வலுப்படுத்தும்


துளசியில் சாதம் ஆ? என்று யோசிக்கிறீர்களா?

ஆம் துளசி சாதம்! அனைவருக்கும் நன்கு தெரியும் துளசி பல மருத்துவ பலன் கொண்டது. துளசி சாதம் நம் மதிய உணவில் சேர்த்து கொண்டால் பல பலன்கள் கிடைக்கும் அல்லவா!

உங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் துளசியில் சாதத்தை சுவையாக செய்து உங்கள் இருப்பிடம் தேடி டெலிவரி செய்கிறோம் இதுபோல் தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கேற்ப ஒரு பாரம்பரியதோடு பல சத்தான மெனு பட்டியலை வகுத்துள்ளோம் அதனால் நீங்கள் தினமும் ஒரு புது சுவையை ருசிக்கலாம்.


மேலும் எங்கள் மெனு பட்டியலை அறிய Click செய்யவும்! Atchayapathra Foods Meals Box Menu List

Call Now: +91 6383201274, 91 6385788401




Comments

Popular posts from this blog

Atchayapathra Foods: Your Ultimate Monthly and Weekly Food Box Delivery Solution in Madurai

7 Benefits of Black Pepper: The King of Spices - மசாலாவின் மன்னன் மிளகு food delivery madurai