குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு - Online food delivery Madurai


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு 

காளான் கேப்ஸிகம் சாதம் - Mushroom Capsicum rice 


காளான் ஒரு நல்ல விருந்து உணவு இதன் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை, அசைவத்திற்கு இணையான சுவை இதில் இருக்கும். ( Online Food delivery Near Me Madurai ) 


இந்த காளான் சாதம் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவில் ஒன்று. எங்களின் உணவு பட்டியலில் இதுவும் ஒன்று. இது உங்களின் ருசியையும் பசியையும் நிச்சயமாக பூர்த்தி செய்யும்.



அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில், இது போன்ற சுவையான ருசிகரமான உணவு பட்டியல் எங்களிடம் இருக்கிறது பாரம்பரியம் மிக்க சிறந்த ஆரோக்கியமான உணவு உங்கள் இருப்பிடம் தேடி தருகிறோம்.   



கொள்ளு கொழுப்பு, உடல் எடை குறைக்கும் 


கொள்ளு கொழுப்பை கரைக்கும் சக்தி கொண்டது. நல்ல ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்பது எங்களின் சிறப்பு,  எங்கள் உணவு பட்டியலின் சிறப்பு. ( Homemade food delivery in Madurai )

கொள்ளின் ஆரோக்கியப் பலன்கள் இதோ

  •  புரதம் நிறைந்தது
  •  உடல் எடை குறைக்கும்
  •  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  •  சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்
  •  சளி, காய்ச்சலுக்கு நல்ல தீர்வு
  •  சர்க்கரைநோய்யை சீர்படுத்தும்

புரோட்டீன் நிறைந்த அசத்தும் அடை தோசை - Order Now for Monthly food delivery in Madurai



வித விதமான  ஆரோக்கியமான நிறைந்த பாரம்பரிய உணவுகள் உங்கள் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில் நாள்தோறும் உங்கள் இருப்பிடத்தில் விநியோகம் செய்யப்படும் சந்தா அடிப்படையில்.


அட்சயபாத்ரா ஃபுட்ஸ் நாள்தோறும்  உங்களை தேடி ( Food delivery Madurai மக்களே! )

Call Now: +91 6383201274, 91 6385788401

Address: Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009


Comments

Popular posts from this blog

9 Incredible Benefits Of Basil Rice(துளசி சாதம்) - Thulasi Satham | Atchayapathra Foods | Homemade food delivery

Atchayapathra Foods: Your Ultimate Monthly and Weekly Food Box Delivery Solution in Madurai

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?