என்ன இஞ்சியில் சாதமா? புதுசா இருக்கே!!! Monthly food delivery in Madurai

 என்ன இஞ்சியில் சாதமா? புதுசா இருக்கே!!! 


நம் பாரம்பரிய சமையலில் இஞ்சிக்கு தனி பெருமை இருக்கிறது. இது உணவில் சுவையை கூடுவதற்காக மட்டுமில்ல பல மருத்துவ குணங்களை உள்ளடங்கி இருக்கிறது.


ஜீரணம், அஜீரணக் கோளாறு,  தலைவலி,  மூட்டு வலி இத்தககைய பிரச்சனைகள் வராமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. 
ஆனால் இன்றைய பெண்களுக்கு இத்தகைய உணவு சமைக்க தெரியவில்லை அதற்கான போதிய நேரமும் கிடைக்கவில்லை ஆகையால் குழந்தைகள் முதல் பெரியோர்களுக்கு தேவையான சக்திக்கு கிடைக்கவில்லை 


இத்தகையா பிரச்னைக்கு சிறந்த தீர்வு நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ் ( Homemade food delivery) நீங்கள் சந்தா(subscription) அடிப்படையில் நாள்தோறும் சத்தான உணவும் ருசியான உணவும் உண்ணலாம் 

மாதந்தோறும் உங்கள் இருப்பிடத்தில் தினமும் உணவு விநியோகம் செய்வோம். (Monthly food delivery in Madurai) 


நம்ம தூங்கா நகரில் தரமான உணவு சரியான நேரத்தில் உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி


அட்சயபத்ரா உணவுகள்‼️ அசத்தலான சைவ உணவுகள் உங்கள் இருப்பிடத்தில் டெலிவரி செய்கிறோம். உங்கள் வீடு, அலுவலகம் அல்லது வணிக இடத்தில் தரமான பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை நாங்கள் வழங்குகிறோம் சந்தா அடிப்படையில் நாள்தோறும்.

உணவு விநியோகம் (Food delivery in Madurai) நாள்தோறும் சந்தா அடிப்படையில், மதுரை மக்கள் இனி நாள்தோறும் ஆரோக்கியமனா பாரம்பரியமான உணாவை ருசிக்கலாம்.

🍋 காலை உணவு டெலிவரி
🍋 மதிய உணவு டெலிவரி (அஞ்சறை பெட்டி/ மீல்ஸ் டெலிவரி)
🍋 இரவு உணவு டெலிவரி

🍅 உங்கள் ஆரோக்யமே எங்கள் வெற்றி!


மேலும் விவரங்களுக்கு 

Call: +91 6383201274, 91 6385788401

Address: Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009

Location: https://goo.gl/maps/TQfpfQA9nkfscRAM8





Comments

Popular posts from this blog

9 Incredible Benefits Of Basil Rice(துளசி சாதம்) - Thulasi Satham | Atchayapathra Foods | Homemade food delivery

Atchayapathra Foods: Your Ultimate Monthly and Weekly Food Box Delivery Solution in Madurai

7 Benefits of Black Pepper: The King of Spices - மசாலாவின் மன்னன் மிளகு food delivery madurai