லெமன் சாதம் இது நம்மை சுவைக்கத் தூண்டும் - Online food delivery Near Me Atchayapathra Foods
லெமன் சாதம் நிலக்கடலை, கருவேப்பிலை மிளகாயுடன் இது நம்மை சுவைக்கத் தூண்டும்.
இதோ! உங்கள் லெமன் சாதம் தயாராக உள்ளது. இதுபோன்ற ஆரோக்யமான பாரம்பரியம் மிக்க கலவை சத்தத்தை மாதந்தோறும் உங்கள் இருப்பிடத்தில் விநியோகம் செய்வோம் (Homemade Food delivery in Madurai).
உங்கள் ஆரோக்யமே எங்கள் வெற்றி! For Online food delivery Near Me
மற்றும்!!!
லெமன் புதினா சாதத்தில் இவ்வளவு நற்பலன்களா?
எலுமிச்சை மற்றும் புதினாவில் பல ஆரோக்கிய நலன்கள் அடைக்கியுள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உறுதுணையாக பயன்படுகிறது.
- மேலும் பல நன்மைகள்!
- தோல் மற்றும் முடி பொலிவு தரும்
- எடை சீரமைப்பு
- இரத்த சோகை சீரமைத்தல்
- இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை வலுப்படுத்துதல்
- முகப் பொலிவு
Madurai: Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009
Comments
Post a Comment