7 Benefits of Black Pepper: The King of Spices - மசாலாவின் மன்னன் மிளகு food delivery madurai
Black Pepper: The King of Spices - மசாலாவின் மன்னன் மிளகு
ஏனென்றால், உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பொட்டாசியம், இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது வைட்டமின் பி(vitamin B) நிறைந்தது மற்றும் கால்சியத்தை (calcium) உற்பத்தி செய்கிறது.
7 Benefits of Black Pepper - நன்மைகள்
- இது மிகவும் ஆபத்தான நோய்களைக் கூட குணப்படுத்தவும் தடுக்கவும் உதவும்( Cancer & TB)
- குடல் மற்றும் வயிறு சுத்தமாக்க உதவும்
- உடல் எடையை சீராக்க மற்றும் உடலில் உள்ள நச்சு அகற்றும்
- இரத்த சிவப்பணுக்களை (Blood) உற்பத்தி செய்ய உதவுகிறது
- தோல் சிதைவு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது
- மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு சிறந்த உணவு
- எலும்பை வலுவாக்கும்
இது நம் தென்னிந்தியாவில் ஒரு சுவையான உணவாகும். இதன் மகத்துவம் அறிந்தே நம் பாரம்பரிய உணவாக வைத்திருந்தார்கள். ஆனால் நாளடைவில் மறந்துவிட்டோம்.
Click to View: 16 Benefits of Pepper
நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ் (Homemade food delivery in Madurai) உணவு பட்டியலில் மிளகு சாதமும் ஒன்று பாரம்பரிய சுவையே எங்கள் தனித்துவம் இது போன்ற ஆரோக்கியம் மிக்க உணவுகள் நாள்தோறும் சந்தா அடிப்படையில் டெலிவரி செய்கிறோம்.
Call Now for Online food delivery Madurai
Phone Number: +91 6385788401
Website: https://atchayapathrafoods.com/
Address: Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009
Comments
Post a Comment