அட்சயபாத்ராவின் 🎁 தீபாவளி பலகாரம் காம்போ பாக்ஸ் 🎁 #Just 180 Rs (டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உட்பட )

 🎁 தீபாவளி பலகாரம் காம்போ பாக்ஸ் 🎁 #Just 180 Rs  (டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உட்பட ) 

அட்சயபாத்ராவின் பாரம்பரிய தீபாவளி பலகாரங்கள்  உங்கள் இருப்பிடம்  தேடி ! இனிப்பான லட்டு  முதல் கார பலகாரங்கள் வரை ! 🌟 உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து இந்த தீபாவளியை நினைவூட்டும் விருந்தாக மாற்றுங்கள்.

                                     


🎁✨ பாரம்பரிய இனிப்புகள் மற்றும் மொறுமொறுப்பான சுவையூட்டிகள்  உங்கள் இருப்பிடம் தேடி தருவதில் அட்சயபாத்ரா மிகவும் ஆனந்தம் அடைகின்றது. மேலும் நாங்கள் விட்டு பக்குவத்தில் சமைத்து வாரம் மற்றும் மாத சந்தா அடிப்படையில் விநியோகம் செய்கின்றோம்.

🎁  இனிப்பு வகைகள் (1/4 kg  - கலந்து அல்லது ஏதேனும் ஒன்று )

🍪  ஸ்பெஷல் லட்டு 

🍪  பாதுஷா 

🍪  சந்திர கலா 

🍪  சூரிய கலா 

🍪  மைசூர் பாக் 

🎁  கார வகைகள் (1/4 kg  -  ஏதேனும் ஒன்று )

🥮  பட்டர் சேவ் 

🥮  ஸ்பெஷல் மிஸ்சர்

🥮  மிளகு சேவ் 

🥮  காரா பூந்தி  


📆 முன்பதிவிற்கான இறுதி நாள்  07.11.2023 

🚚 டெலிவரி @ 09.11.2023 & 10.11.2023

அனைவருக்கும்  இனிய  தீபாவளி  நல்வாழ்த்துக்கள் 🎇

Call us: +91 6383201274, 91 6385788401

#happydiwali #diwali2023 #diwalicelebration #diwaliparty #diwalivibes #diwalivibes #diwalispecial #diwali2k23 #diwalicelebrations #happy_diwali  #diwalilights #diwaligifting #diwalioffer #bigildiwali #diwalisweets #monthlysubscription #homemadefood #homemadefoodie #homemadefooddelivery #DiwaliFestivities #DiwaliCelebrations #FestivalOfLights #DiwaliVibes #DiwaliTraditions #DiwaliDecor #DiwaliInspiration #DiwaliDressUp #DiwaliSweets #DiwaliFamilyTime

Comments

Popular posts from this blog

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Delight of Homemade Meals with Atchayapathra Foods' Meal Subscription

Order Fresh and Healthy Homemade Food From Atchayapathra Foods (Pure Veg Food)